கைபேசிக்கு வந்த குறுந்தகவலால் முண்டியடித்த முல்லைத்தீவு மக்கள்!

Food Shortages Mullaitivu Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sulokshi Feb 07, 2023 10:22 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   தொலைபேசி ஊடாக வந்த  குறுந்தகவலை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருந்த பொருட்களை பெற்றுச்சென்றுள்ளனர்.

நேற்றைய தினம் (06.02.2023) உலக உணவுத்திட்ட அதிகாரிகள் குறுந்தகவல் ஊடான அனுப்பிய தகவலுக்கமையவே இவ்வாறு நீண்ட வரிசையில் நின்று தமது பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

கைபேசிக்கு வந்த குறுந்தகவலால் முண்டியடித்த முல்லைத்தீவு மக்கள்! | Mullaithivu Were Beaten By The Short Message

உலக உணவுத்திட்டம் உதவிப்பொருட்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணவு பற்றாக்குறை மற்றும் போசாக்கின்மையினை கருத்தில் கொண்டு உலக உணவுத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தினையும் உள்வாங்கி, முதற்கட்டமாக மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி, 20 கிலோ கடலைபருப்பு, 5 லீற்றர் தேங்காய் எண்ணெய் என்பனவற்றை வழங்கியுள்ளது.

அடுத்த கட்டமாக சமூர்த்தி பயனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா பணமும் வங்கிகள் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கைபேசிக்கு வந்த குறுந்தகவலால் முண்டியடித்த முல்லைத்தீவு மக்கள்! | Mullaithivu Were Beaten By The Short Message

தற்போது நான்கு அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் சமூர்த்தி பயனாயியாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக, தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு தொலைபேசி ஊடாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தொலைபேசி ஊடாக குறுந்தகவல்

அந்த குறுந்தகவலுக்கமைய இருபதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய ஹாகிர்ள்ஸ் புட்சிற்றி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு   ஹார்கிள்ஸ் புட்சிற்றியில் மக்கள் தங்கள் அடையாள அட்டையினை உறுதிப்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்வதில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவு பொருட்களை பெற்றுசெல்வதில் ஆர்வம் காட்டினாலும் ஒரு கடை ஊடாக எவ்வளவு மக்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்படும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விலையேற்றம் காரணமாக மக்கள் தவித்துவரும் நிலையில், இந்த உதவி தமக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளதாக பயனாளிகள் கூறியுள்ளனர்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US