இலங்கையில் நடைபெறவிருந்த Mrs World போட்டி; அமெரிக்காவிற்கு மாற்றம்
Sri Lanka
United States
competition
Mrs World
By Sulokshi
இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த2021 திருமதி உலக அழகுராணி (Mrs World 2021 ) போட்டி அமெரிக்காவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்தவருடம் ஜனவரி 9 முதல் 16 ஆம் திகதிவரை இப்போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US