மறைந்த சிங்கள நடிகை மாலினி பொன்சேக்காவுக்கு அவமானங்கள் மட்டுமே ; குமுறும் எம்.பி

Sri Lanka Sri Lanka Government Actress
By Viro May 28, 2025 07:46 PM GMT
Report

இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேக்காவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை. அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மறைந்த சிங்கள நடிகை மாலினி பொன்சேக்காவுக்கு அவமானங்கள் மட்டுமே ; குமுறும் எம்.பி | Mp Slams Disrespect To Late Actress Malini

மோசடிக்காரர் அல்ல

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தைத் திருடிய ஒருவர் என்று நாடாளுமன்றத்தில் பெயரிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதில் மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகா மிகவும் கவலையடைந்தார்.

முறையாகவே அவர் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணத்தைப் பெற்றார் என்பதற்கான ஆதரங்கள் அவரிடம் இருந்தன. நிதி உதவிக்கான கோரிக்கை கடிதம், விண்ணப்பக் கடிதம், விண்ணப்பப் படிவம், நிதி ஒப்புதல், விமான டிக்கெட், மருத்துவ பரிந்துரைகள் என்பவை அதன் ஒரு பகுதியாகும்.

இலங்கையில் சிங்கள சினிமாவின் சிறந்த நடிகையை ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பட்டியலிட்டு, அவரை அவமதிக்க வேண்டாம் என நான் நாடாளுமன்றத்தில் கூறினேன். இந்த ஆவணங்கள் அதற்கு சான்றாக இருக்கும்.

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரண விவகாரத்தில் புதிய திருப்பம்

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரண விவகாரத்தில் புதிய திருப்பம்

மாலினியின் உடலும் சாம்பலாக மாறிவிட்டது. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், 2022 ஆம் ஆண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், அதன் விளைவாக அவருக்கு கடுமையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் முழு நாடும் அறிந்திருக்கிறது.

ஒரு குடிமகனாக, மாலினி தனது நோய்க்கு சிகிச்சை பெற இலங்கையின் ஜனாதிபதியிடம் முறையான கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆவணங்கள் ஜனாதிபதி அதற்கு பதிலளித்து ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கியதை உறுதிப்படுத்துகின்றன. மாலினிக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை.

மக்களை அச்சத்தில் உறைய வைத்த சிறுத்தை ; வேட்டையாடப்படும் செல்லப்பிராணிகள்

மக்களை அச்சத்தில் உறைய வைத்த சிறுத்தை ; வேட்டையாடப்படும் செல்லப்பிராணிகள்

அவரே கூறியது போல், அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றார். இந்த ஆவணங்கள், மாலினி 'இந்த நாட்டில் மில்லியன் கணக்கான மக்களின் அன்பை வென்ற நட்சத்திரம், ஜனாதிபதி நிதியிலிருந்து தேசிய சொத்தையும் பணத்தையும் சட்டவிரோதமாக எடுத்துக் கொண்ட ஒரு மோசடிக்காரர் அல்ல' என்பதை அவரை நேசித்த அனைவருக்கும் நிரூபிக்க உதவும்.

அவர் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் இருந்தார், ஆனால் அவர் 225 கள்வர்களில் ஒருவர் அல்ல. மாலினி பொன்சேகாவுக்கு மரணம் ஏமாற்றத்தைப் போல வேதனையாக இருந்திருக்காது என்றுள்ளது.  

விரைவில் சந்திக்கவுள்ள முக்கிய தமிழ் கட்சியின் தலைமைகள்

விரைவில் சந்திக்கவுள்ள முக்கிய தமிழ் கட்சியின் தலைமைகள்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US