யாழில் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்
Jaffna
Sri Lanka Politician
Jaffna Teaching Hospital
Accident
By Sulokshi
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்று சனிக்கிழமை (15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி - தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US