இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்கள உயர் அதிகாரிக்கு நேந்த கதி!

Sri Lanka Police Sri Lanka Magistrate Court
By Shankar Oct 05, 2024 02:15 PM GMT
Report

பேருந்துகளின் பூரண உரிமையை உரிமையாளருக்கு மாற்றுவதற்காக 2 இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலக பிரதி ஆணையாளர் உட்பட மூன்று பேரை விளக்கமறியலில் வைக்கமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்கள உயர் அதிகாரிக்கு நேந்த கதி! | Motor Transport Department Official Bribe Remanded

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில், 2 தடவைகளில் 2 இலட்சம் ரூபா இலஞ்சத் தொகை பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US