வவுனியாவில் 3 பிள்ளைகளின் தாய் மாயம்!
mother
vavuniya
missing
By Sulokshi
வவுனியாவில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண் கடந்த 12ம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில் தாயை காணாது அவரது 10,8,5 வயதுள்ள மூன்று பிள்ளைகளும் தவித்துவருகின்றதாகவும் அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US