அரசாங்கம் கொடுத்த 25,000 ரூபாவில் Facial செய்த தாயும் மகளும்; இலங்கையில் விசித்திர சம்பவம்
Sri Lankan Peoples
Floods In Sri Lanka
Disaster
By Sulokshi
வெள்ள நிவாரணப் பணிகளுக்காகக் கிடைத்த பணத்தில் தாய் மற்றும் மகள் முக அழகு செய்த விசித்திரச் சம்பவம் ஒன்று ஜா-எலவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் ரூபா 25,000/- நிதி வழங்கப்பட்டது. ஜா-எல பிரதேசத்தில் சிறிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கும் இந்த நிதி கிடைத்துள்ளது.

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு முன், அந்த வீட்டில் இருந்த தாயும் மகளும் கிடைத்த பணத்தின் பெரும் பகுதியைப் பயன்படுத்தி, ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்திலிருந்து (Beauty Parlour) முக அழகு (Facial) செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US