மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு!

Sri Lankan Tamils Mannar Pregnancy Hospitals in Sri Lanka Death
By Shankar Nov 20, 2024 01:01 AM GMT
Report

மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று (19-11-2024) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த இளம் தாயொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாண வேட்பாளர் காலமானார்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாண வேட்பாளர் காலமானார்!

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Baby Died In Mannar Hospital Tamils

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

குறித்த பெண்ணுக்கு முன்னதாகவே மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்தாகவும் வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த நிலையில் தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பயங்கர விபத்து... மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் பயங்கர விபத்து... மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Baby Died In Mannar Hospital Tamils

வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் மரணமடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்கு சொல்லாமல் மறைத்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலை கூட பார்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Baby Died In Mannar Hospital Tamils

குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் யார்? வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் யார்? வெளியான வர்த்தமானி அறிவித்தல்

இவ்வாறான நிலையில், சம்பவ இடத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளரோ பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகை தரவில்லை எனவும் அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Baby Died In Mannar Hospital Tamils

குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்ப்பதாகவும், தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வருகை வந்துள்ள இந்தியாவின் பிரபல நடிகர்!

இலங்கைக்கு வருகை வந்துள்ள இந்தியாவின் பிரபல நடிகர்!

இவ்வாறான பின்னனியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம்பெற்ற 3வது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு! | Mother And Baby Died In Mannar Hospital Tamils

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US