கணவன், நான்கு பிள்ளைகளை கைவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த பெண்!

Gossip Today Relationship Gossip Lanka
By Sulokshi Nov 03, 2026 01:24 PM GMT
Report

  தனது நான்கு பிள்ளைகளையும் கைவிட்டு, கள்ளக் காதலனுடன் தப்பியோடி பிள்ளைகளைக் கொடூரமாகக் கைவிட்ட குற்றச்சாட்டில் தாயொருவரும் அவருக்குக் உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் (03ஆம் திகதி) வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் குழுவுக் கூட்டத்தில் கிடைத்த தகவலுக்கமைய, பிள்ளைகளின் தந்தை, பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவன், நான்கு பிள்ளைகளை கைவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த பெண்! | Mother Abandons Her Four Children And Runs Lover

நாடு திரும்பவிருந்த இலங்கையருக்கு ஐரோப்பாவில் நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

நாடு திரும்பவிருந்த இலங்கையருக்கு ஐரோப்பாவில் நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

பிள்ளைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கு  பாரிய அச்சுறுத்தல் 

12 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயாரான 30 வயது பெண், 29 வயதான நபருடன் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கடந்த 02.09.2026 அன்று முதல் பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டு காதலனுடன் வாழத் தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழில் 40 பரப்பு அரச காணியை ஆக்கிரமித்த தனிநபர்; பறித்தெடுத்த நீதிமன்றம்!

யாழில் 40 பரப்பு அரச காணியை ஆக்கிரமித்த தனிநபர்; பறித்தெடுத்த நீதிமன்றம்!

தனது மூத்த மகள் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும், ஏனைய பிள்ளைகளை அவரிடம் பொறுப்பளித்துவிட்டுத் தான் செங்கல் அறுக்கும் தொழிலுக்குச் செல்வதாக பொலிஸாரிடம் தந்தை தெரிவித்துள்ளார்.

தாய் தங்களை விட்டுச் சென்றமையினால் பிள்ளைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ஆரோக்கியத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்; தோழியின் காதலனுக்கு வலை வீச்சு

பாடசாலை மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்; தோழியின் காதலனுக்கு வலை வீச்சு

தாயால் கைவிடப்பட்ட பிள்ளைகளில் 12 மற்றும் 04 வயதுடைய இரு மகள்களும், ஒரு வயதும் மூன்று மாதங்களும் நிரம்பிய இரட்டை ஆண் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்ட தாயும் அவரது கள்ளக்காதலனும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்   வெல்லவாய  பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த பிக்குகளுக்கு சிக்கல்; பாயும் சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த பிக்குகளுக்கு சிக்கல்; பாயும் சட்ட நடவடிக்கை!

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US