இன்று இடம்பெற்ற விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில்
Sri Lanka
Hospitals in Sri Lanka
Accident
By Sulokshi
மாவனெல்ல பகுதியில் இன்று (28 ) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கி லொறியில் பயணித்த பதினொரு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பிலா விசாரணைகளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US