உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; உணவு வாங்க வந்த பெண் காயம்

Colombo Death Gun Shooting
By Sulokshi Oct 21, 2026 12:00 PM GMT
Report

   மொரட்டுவ, சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் நேற்று (20) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவக உரிமையாளர், உணவகத்திற்குள்ளேயே உயிரிழந்தார்.

49 வயதான லசந்த குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில காலமாக ஒரு குற்றக் கும்பலிடம் இருந்து அவருக்கு மரண அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; உணவு வாங்க வந்த பெண் காயம் | Moratuwa Restaurant Owner Shot Dead Woman Injured

உணவு வாங்க வந்த பெண் காயம்

இன்னிலையில் அடையாளம் தெரியாத நபரால் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஐயோ, எங்களை மன்னித்து விடுங்கள்..ஜனாதிபதி கோரினால் பிரித் தீர்த்தம்...பிரித் நூல்!

ஐயோ, எங்களை மன்னித்து விடுங்கள்..ஜனாதிபதி கோரினால் பிரித் தீர்த்தம்...பிரித் நூல்!

அடையாளம் தெரியாத நபர் , டி-56 ரக துப்பாக்கியால் உணவக உரிமையாளரை நோக்கி பலமுறை சுட்ட பின்னர், அந்த நபர் தான் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் செல்லும் வழியில், பிலியந்தல பகுதியில் அந்த காரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

காரில் இருந்து இறங்கிய அந்த நபர், வானத்தை நோக்கிச் சுட்டதோடு, ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அச்சுறுத்தி, அந்த மோட்டார் சைக்கிளைக் கடத்திச் சென்று, காரின் ஓட்டுநருடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

மருத்துவ துறையில் மைல்கல் ; டெல்லியில் இருந்து கொழும்பு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை!

மருத்துவ துறையில் மைல்கல் ; டெல்லியில் இருந்து கொழும்பு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை!

சம்பவத்தில் உணவகத்தில் உணவு வாங்க வந்த ஒரு பெண்ணும் சுடப்பட்டு காயமடைந்தார். இதற்கிடையில், 2020 மே 19 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் குழுவால் இந்த உணவகம் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US