காதலனுடன் சென்ற இளம் தமிழ்ப் பெண் மாயம்; கொலை செய்யப்பட்டாரா.... நடந்தது என்ன?

Sri Lanka Police Investigation Relationship Crime
By Sulokshi Jul 04, 2024 06:04 AM GMT
Report

திருகோணமலை - சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண்ணே காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணையை ஆரம்பித்துள்ள மூதூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருகையில்,

காதலனுடன் சென்ற இளம் தமிழ்ப் பெண் மாயம்; கொலை செய்யப்பட்டாரா.... நடந்தது என்ன? | Missing Tamil Girl Who Went With Her Boyfriend

மகளை காணாது தவிப்பில் பெற்றோர்

சந்தேக நபரை விசாரணை செய்ததன் அடிப்படையில், கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்து கிடக்கும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

உயிரிழக்க முன் எடுத்த கடைசி செல்ஃபி; வைரலாகும் புகைப்படம்!

உயிரிழக்க முன் எடுத்த கடைசி செல்ஃபி; வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில், அப்பகுதியில் நேற்று (03) புதன்கிழமை முதல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த கிணறு நாளைய தினம் (5) வெள்ளிக்கிழமை காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

காதலனுடன் சென்ற இளம் தமிழ்ப் பெண் மாயம்; கொலை செய்யப்பட்டாரா.... நடந்தது என்ன? | Missing Tamil Girl Who Went With Her Boyfriend

தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த யுவதியும் மூதூர் கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் விஷ்ணுகாந்த் (வயது 25) என்ற இளைஞனும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன், கடந்த மே மாதம் யுவதி காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் , மே மாதம் 31ஆம் திகதி குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

காதலனுடன் சென்ற இளம் தமிழ்ப் பெண் மாயம்; கொலை செய்யப்பட்டாரா.... நடந்தது என்ன? | Missing Tamil Girl Who Went With Her Boyfriend

பொலிஸார் சந்தேகம் 

அத்துடன் அன்றைய தினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்திருந்ததுடன் தான் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்த பின்னர் அவருடன் தொடர்பில்லாமல் போயிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மகளிடம் தொடர்பு இல்லமாமல் போனதை அடுத்து , காதலனின் இலக்கத்துக்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்தபோதும் அழைப்பை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.

காதலனுடன் சென்ற இளம் தமிழ்ப் பெண் மாயம்; கொலை செய்யப்பட்டாரா.... நடந்தது என்ன? | Missing Tamil Girl Who Went With Her Boyfriend

அதன் பின் , ஜூன் மாதம் 13ஆம் திகதி அவர் அழைப்பெடுத்து, தான் வேலையில் நிற்பதாகவும் வீட்டுக்குச் சென்ற கதைப்பதாக யுவதியின் தம்பியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

லொறியும் பேருந்தும் மோதி பேருந்து;பலர் பேர் காயம்

லொறியும் பேருந்தும் மோதி பேருந்து;பலர் பேர் காயம்

அதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் ஜூலை மாதம் முதலாம் திகதி முறைப்பாடு செய்ததாகவும் யுவதியின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த யுவதி கொலை செய்து கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் ,மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US