இலங்கைக்கு வந்த சீன வர்த்தகர்களின் மோசமான செயல் ; அதிரடியாக கைது செய்த பொலிஸார்

Bandaranaike International Airport Colombo China Crime
By Viro Apr 08, 2026 05:19 AM GMT
Viro

Viro

Report

சீனாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த சிகரெட்டுக்களுடன் 5 சீன வர்த்தகர்கள் இன்று  (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து இன்று அதிகாலை 01.10 மணிக்கு வருகை தந்த 'சைனா ஈஸ்டர்ன்' விமான சேவைக்குச் சொந்தமான MU-713 என்ற விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்த சீன வர்த்தகர்களின் மோசமான செயல் ; அதிரடியாக கைது செய்த பொலிஸார் | Misconduct By Chinese Traders In Sri Lanka

 மேலதிக விசாரணை

இவர்களது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 'செவன் ஸ்டார்' ரகத்தைச் சேர்ந்த 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 34,800 சிகரெட்டுகள் அடங்கிய 174 கார்டூன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு வயதுடைய சீன வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புறாவை பிடிக்க சென்று மலசலகூடக் குழிக்குள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

புறாவை பிடிக்க சென்று மலசலகூடக் குழிக்குள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மேலும், சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நடுவீதியில் கவிழ்ந்த எரிபொருள் தாங்கி ; வாளிகளுடன் மக்கள் செய்த செயல்

நடுவீதியில் கவிழ்ந்த எரிபொருள் தாங்கி ; வாளிகளுடன் மக்கள் செய்த செயல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US