அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் கிடையாது ; ஜனதிபதி அனுர அதிரடி!

Colombo Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Sulokshi Nov 02, 2024 05:04 AM GMT
Sulokshi

Sulokshi

Report

வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் அமையும் அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் கிடையாது ; ஜனதிபதி அனுர அதிரடி! | Ministers Stop Provided Houses In Colombo

உள்ளூரில் பல பிரச்சனைகள் உள்ளன

“நவம்பர் 14க்குப் பிறகு இருபத்தைந்துக்கும் குறைவான அமைச்சரவை அமைக்கப்படும் என்றும், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பெரிய அளவில் குறைக்கப்படும்.

வீசா இன்றி நாட்டில் தங்கிருப்போர் தொடர்பில் அதிரடி தீர்மானம்

வீசா இன்றி நாட்டில் தங்கிருப்போர் தொடர்பில் அதிரடி தீர்மானம்

அமைச்சர் ஒரு பொது ஊழியராக மாற்றப்படுகிறார். அமைச்சரவை ஒவ்வொரு விடயத்திலும் அனுபவமும் புரிதலும் கொண்ட குழுவைக் கொண்டிருக்கும்.

அதன் பின்னர், நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படும் ஏனைய எம்.பி.க்கள் தாமாக முன்வந்து அந்த அமைச்சுக்களுக்கு தமது பங்களிப்பை வழங்கக்கூடிய பொறிமுறையை உருவாக்கி வருகின்றோம்.

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் கிடையாது ; ஜனதிபதி அனுர அதிரடி! | Ministers Stop Provided Houses In Colombo

இந்த 14 பேருக்குப் பிறகு, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு இணைப்பாக மாறும் அமைச்சரவையும் அரசாங்கமும் அமைக்கப்படும்.

உள்ளூரில் பல பிரச்சனைகள் உள்ளன. கிராமத்தில் நிலவும் பிரச்னையை யார் கவனிப்பது?, இந்த பகுதியில் வெள்ள அபாயம் இருப்பது உள்ளாட்சி கவுன்சிலர்களுக்கு தெரியும்.

கடவுச்சீட்டு தொடர்பிலான அறிவித்தல்

கடவுச்சீட்டு தொடர்பிலான அறிவித்தல்

அவர்களிடம் தீர்வுகள் உள்ளன. ஒரு மாவட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் தலைவர்கள் உருவாக்கப்பப்பட வேண்டும்.

கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் எமக்கு தேவையில்லை. எனவே எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்படாது எனவும் அவர் கூறினார். அத்துடன் அமைச்சர்களுக்கு அரசு வீட்டுமனை கிடையாது.

அவர்கள் அவரவர் பகுதிகளில் இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ள பிரச்னைகளை பார்க்க வேண்டும். மக்களை ஒன்றிணைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர கூறினார்.

அதற்கு ஏற்ற அரசை உருவாக்கி வருகிறோம். இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை.

இலங்கையின் அபிவிருத்தியில் அனைவரும் அங்கம் வகிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க , அதற்கு 14ம் திகதி வலுவான அதிகாரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் கூறினார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US