செவனகல சீனி கைத்தொழிற்சாலை தொடர்பில் அமைச்சர் வௌிப்படுத்திய முக்கிய விடயம்

Sunil Handunnetti Government Of Sri Lanka Sugar
By Viro Jun 01, 2025 06:26 PM GMT
Report

செவனகல சீனி கைத்தொழிற்சாலையை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அத்துடன் ஊழல் மோசடியாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கமும் இல்லை. சீனி கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாப்போம். அரசியல் நோக்கத்துடனான போராட்டங்களுக்கு அடிபணிய போவதில்லை என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செவனகல சீனி கைத்தொழிற்சாலை தொடர்பில் அமைச்சர் வௌிப்படுத்திய முக்கிய விடயம் | Minister Reveals Key Info On Sevanagala Sugar

கரும்பு உற்பத்தியாளர்கள்

செவனகல சீனி கைத்தொழிற்சாலை மூடப்படுவதாகவும், கருப்பு உற்பத்தியாளர்களிடமிருந்து கரும்பு கொள்வனவு செய்யப்படுவதில்லை என்று ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின.

கரும்பு உற்பத்தியாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னணியையும் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

செல்பியால் பறிபோன இரு மாணவிகளின் உயிர் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

செல்பியால் பறிபோன இரு மாணவிகளின் உயிர் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

சீனி கைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும், கரும்பு உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கரும்பு உற்பத்தியாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது அரசுக்கு சொந்தமான சீனி கைத்தொழிற்சாலைகளில் 33 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி விற்பனை செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

அப்போது எவரும் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரச சீனிக் கைத்தொழிற்சாலையில் உயர் பதவி வகித்த நுவன் தர்மரத்ன என்பவர் நிறுவனத்துக்கு எதிராக செயற்பட்டதால் அவர் பதவி நீக்கப்பட்டார்.

யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன பித்தளை கலசங்கள் மீட்பு

யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன பித்தளை கலசங்கள் மீட்பு

இதனைத் தொடர்ந்து ஊடகங்களில் செவனகல சீனித்தொழிற்சாலையை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. உண்மை மாத்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு செய்தி வெளியிடும் ஊடகம் ஒன்று பொய்யை மாத்திரம் குறிப்பிடுகிறது.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செய்திகளை திரிபுப்படுத்தி போலியான விடயங்களை மக்கள் மயப்படுத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைய 2024 ஆம் ஆண்டு முதல் காலப்பகுதியில் இருந்து தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு வெற் வரி அறவிடப்படுகிறது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50 ரூபாய் என்ற அடிப்படையில் வெற் வரி அறவிடப்படுகிறது.

தமிழர் பகுதியொன்றில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்

தமிழர் பகுதியொன்றில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்

இந்த வரியில் திருத்தம் செய்ய முடியாது. சீனி உற்பத்தியின் ஏனைய உற்பத்திகளுக்கான வரி மற்றும் விலையில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. செவனகல சீனி கைத்தொழிற்சாலையை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அத்துடன் ஊழல் மோசடியாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கமும் இல்லை.

சீனி கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாப்போம்.அரசியல் நோக்கத்துடனான போராட்டங்களுக்கு அடிபணிய போவதில்லை என்றார்.

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US