அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர்!
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
By Shankar
அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்றைய தினம் (15-03-2023) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கடந்த சில ஆண்டுகளில் குறித்த திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இரசாயனத்துறை நிர்வாகக் குழுவுடன் நீதி அமைச்சர் இதன்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US