பிக்பொஸ் யாழ்ப்பாண ஜனனிக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் புகழாரம்!

Jaffna Bigg Boss Janany Leo Ramalingam Chandrasekar
By Sulokshi Apr 02, 2026 07:13 AM GMT
Report

   யாழ்ப்பாணத்தை சேர்ந்த 'பிக்பொஸ்' புகழ் நடிகை ஜனனியை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் நேற்றைய தினம் (1) காலை தனது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

அதோடு இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடினார்.

பிக்பொஸ் யாழ்ப்பாண ஜனனிக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் புகழாரம்! | Minister Meets Biggboss Jaffna Janani Leo Vijay

 சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிரவேண்டும்

இதன்போது அமைச்சர், எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிரவேண்டும் என தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர்,

பிக்பாஸ் ஜனனி, நடிகை ஜனனி, அறிவிப்பாளர் ஜனனி என எவ்வாறான பாதைகளில் இருந்தாலும், அவர் எம்முடைய சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார் என்ற உணர்வை எமது சந்திப்பு மேலும் உறுதிப்படுத்தியது.

தெற்கின் மூத்த அரசியல்வாதி காலமானார்

தெற்கின் மூத்த அரசியல்வாதி காலமானார்

எங்களின் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அன்று பிக்பொஸ் நிகழ்ச்சியில் அறியப்பட்ட ஜனனியை விட, இன்று தனது திறமைகள், சுயநம்பிக்கை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கலைஞராக அவர் வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களுக்கு எமனான பேருந்து; 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களுக்கு எமனான பேருந்து; 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

அவ்வாறான ஆளுமைமிக்க ஜனனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக அவர் விளங்கவேண்டும் என வாழ்த்துகிறேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US