கோட்டாபய அரசை மிரட்டும் முக்கிய அமைச்சர்

Srilanka Colombo Vasudeva Nanayakkara Gotabaya
By Independent Writer Mar 17, 2022 12:59 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் தோற்றம் பெறும் விளைவுகளை முன்கூட்டியதாகவே எடுத்துரைத்துள்ளேன்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கவுடன் கூட்டணிமைக்க வேண்டிய தேவை பங்காளி கட்சிகளுக்கு கிடையாது என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

என்.எம் பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு முரணாக செயற்படுவதால் கூட்டணிய அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் அரசியல் நெருக்கடியை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொருளாதாரத்தை திட்டமிட்டு பாதிப்பிற்குள்ளாக்குகிறார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தில் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக இரட்டை குடியுரிமை விவகாரத்திற்கு சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை இனியும் நிறைவேற்றுவார் என்பதில் நம்பிக்கை கிடையாது.

இரட்டை குடியுரிமையினை கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவின் நோக்கத்திற்கமைய செயற்படுகிறார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர்த்து பிறிதொரு வழி கிடையாது என்ற நிலைமையினை உருவாக்கி விட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் ஏற்படும் ஏற்படும் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசாங்கத்திடம் ஏற்கெனவே அறிவித்துள்ளேன்.

அரசாங்கம் நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டால் அரசியல் ரீதியில் தீர்மானமிக்க தீர்மானத்தை முன்னெடுப்பேன்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் 11 பங்காளி கட்சிகள் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. பங்காளி கட்சிகள் ஒன்றிiனைந்து அரசியல் தீர்மானத்தை முன்னெடுப்போம் என்றார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US