இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையின் பிடியில்!

United for Human Rights United Human Rights Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Shankar Aug 17, 2022 09:59 PM GMT
Report

இலங்கையின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுகாதாரம், கல்வி மற்றும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான அவர்களின் உரிமைகளை பாதிக்கிறது.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையின் பிடியில்! | Millions Of People Sri Lanka The Grip Of Poverty

இந்த நிலையில் புதிய சமூகப் பாதுகாப்பு முறையை நிறுவுவதற்கும் கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கும் நியாயமான வரி விதிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஊழலை ஒழிப்பதற்கும், இலங்கை அரசாங்கம் தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இலங்கையர்கள், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பிற இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் ஆனாலும் புதிய அரசாங்கம் அமைதியான எதிர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்துகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையின் பிடியில்! | Millions Of People Sri Lanka The Grip Of Poverty

இதனை விடுத்து இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் கொழும்பில் சிலரை நேர்காணல் செய்தது. அவர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்கத்துடன் மற்றும் சில சமயங்களில் பெற முடியாத சில தேவைகளுடன் குறைந்து வரும் வருமானம் காரணமாகப் போராடிக் கொண்டிருப்பதாக கூறினர்.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையின் பிடியில்! | Millions Of People Sri Lanka The Grip Of Poverty

சிலர், தாங்கள் இரண்டு வேளை உணவை மட்டும் குறைத்துவிட்டதாகவும் மின்சாரக் கட்டணம் வாடகை போன்ற அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்குவதாகவும் தெரிவித்தனர்.

மாதம் 45000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி தனது குடும்பம் கடனில் மூழ்கி இருப்பதாக கூறினார்.

6 மாத குழந்தையுடன் தெரு துப்புரவு பணியாளர் ஒருவர் ஆட்சி மாற்றம் மற்றும் ஊழலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டதாக கூறினார்.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையின் பிடியில்! | Millions Of People Sri Lanka The Grip Of Poverty

குழந்தை பிறந்தபோது ஒரு சவர்க்காரம் 80 ரூபாய்!. இப்போது அது 210 ஆக உயர்ந்துள்ளதாக அந்த பணியாளர் குறிப்பிட்டதாக கண்காணி;ப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பின்வரும் அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இதேவேளை இலங்கையின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமான சமுர்த்தி என்பது மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரொக்கப் பணம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இருப்பினும் இது பயனற்றது மற்றும் ஊழல் நிறைந்ததாக உள்ளது என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US