பல நாடுகளின் இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
Jaffna
Sri Lanka Tourism
Jaffna Public Library
By Sulokshi
இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் குழு , இன்றைய தினம் (14) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டனர்.
நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர்.
அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றதோடு, நாளைய தினம் புதன்கிழமை குறித்த குழுவினர் நெடுந்தீவுக்கு செல்லவுள்ளனர்.







மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US