இலங்கைக்கு வருமானத்தை குவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
Central Bank of Sri Lanka
Sri Lankan Peoples
Dollars
By Sulokshi
கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆண்டு இதே காலப்பகுதியுடன் (ஜனவரி - மே) ஒப்பிடும் போது இது 11.8 சதவீத வளர்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US