சுயாதீனப் பங்காளிகளுடன் நடந்த சந்திப்பு தோல்வி!
government
President
Gotabhaya Rajapakse
Compromise
parliamentarians
Independently
By Independent Writer
அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகி சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று சந்தித்திருந்த நிலையில், எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த சந்திப்பில் இடைக்கால அரசாங்கம் குறித்து முக்கியமான எதுவும் பேசப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பேணுவதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், மேலதிக கலந்துரையாடலுக்காக மீண்டும் சந்திப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US