ஒவ்வொரு புத்தாண்டிலும் எமது பிள்ளைகள் நினைவுக்கு வருகின்றனர்! சோகத்தில் குடும்பங்கள்

sri lanka compensation meethotamulla garbage dump ood governance government
By Shankar Apr 14, 2021 06:00 PM GMT
Report

  31 உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு ஏற்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் பூரத்தியாகின்றது.

இந்த குப்பை மேடு சரிவின் காரணமாக வீடுகள் இழந்தோருக்கு வீடுகள் கிடைக்கப்பெற்றாலும் தமக்கு சொந்தமாகவிருந்த வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்களுக்காக இதுவரையிலும் நஷ்ட ஈடு எதுவும் கிடைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயொருரவர் கூறுகையில், “நாங்கள் குப்பை மேடுகளில் வீடுகளை அமைக்கவில்லை. நாம் இருந்த இடங்களிலேயே குப்பைகளை வந்து கொட்டினர். குப்பை மேடு அனர்த்தம் ஏற்பட்டதை அடுத்து, நியாயத்தை வழங்கக்கோரி போராட்டங்களை நடத்தியிருந்தோம்.

எனினும், அவை எதற்கும் இதுவரையிலும் நியாயமான பதில் கிடைக்கவில்லை. நாம் எமது பிள்ளைகளை இழந்தோம். ஒவ்வொரு புத்தாண்டு காலத்திலும் எமது பிள்ளைகள் நினைவுக்கு வருகின்றனர்.

சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. இது தொடர்பில் எங்களுக்கு நியாயத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். குப்பை மேடு சரிவின்போது உடுத்திருந்த உடையுடனேயே வெளியேறினோம். எமது வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் பொருட்கள் என்பவற்றை எடுக்காமலேயே சென்றோம்.

இவற்றுக்கெல்லாம் நஷ்ட ஈடாக இரண்டரை இலட்சம் ரூபாவை மாத்திரமே வழங்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து இலட்சம் ரூபா வழங்கியிருந்தனர். வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இரண்டடையும் செய்ய முடியாதல்லவா ? எமது சொத்துக்களுக்கு எந்த வித நஷ்ட ஈடும் கொடுக்கப்படவில்லை” என்றார்.

இது குறித்து தந்தையொருவர் கூறுகையில், இது மறக்க முடியாத சம்பவம். நஷ்ட ஈடுகள் சில கிடைத்தன. ரூபா இரண்டரை இலட்சம் ரூபா கிடைத்தது. எமது இருப்பிடங்களில் குப்பைகளை கொட்டினர். அதுவும் 350 அடிக்கு உயரமாக குப்பை மேடு காணப்பட்டது.

இது மிகவும் அபாயகரமாகவே இருந்தது. இங்கிருந்த 180 வீடுகள் பாதிக்கப்பட்டன. எமக்கான நஷ்ட ஈடு வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அதில் நியாயம் கிடைக்கவில்லை என்றே நாம் எல்லோரும் உணர்கிறோம்” என்றார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட இந்த விபத்துக்கான சகல நஷ்ட ஈடுகளும் வழங்கப்பட்டதாகவும், வியாபார ரீதியான நஷ்ட ஈடு மாத்திரமே வழங்குவதற்கு எஞ்சியிருக்கிறது.

அவர்களுக்கான ஏனைய தேவைகளை மற்றும் நஷ்ட ஈடுகளை வழங்குவது தற்போதுள்ள அரசாங்கத்தின் கடமையாகும் என கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்தவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US