முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை!
Sri Lanka
Money
By Shankar
ஜா-எல பிரதேசத்தில் சில வர்த்தக நிறுவனங்கள் முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
முட்டை விற்பனைக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ள நிலையிலேயே ஜா-எல பிரதேசத்தில் சில வர்த்தக நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.
ஜா-அல மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும், உரிமையாளருக்கு இடையில் அடையாளம் காணப்பட்டால் மாத்திரமே சில கடைகளில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜா-அல வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மஹிந்த கலுதேவ தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US