யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் தீப்பந்த போராட்டம்
Srilanka
Protest
Jaffna
Massive
Fireball
By Praveen
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் ஜனநாயகத்திற்கான ஐக்கிய இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என ஜனநாயக ஐக்கிய இளைஞர் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த 7 நாட்களாக காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும், யாழ்.மாவட்ட இளைஞர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு காலி முகத்திடலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US