கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி
Government of Canada
Liberal Party of Canada
Prime minister
Justin Trudeau
Canada
By Sulokshi
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் , முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு அவர் நாட்டின் ஆளும் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்சிக்குள் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு, 59 வயதான மார்க் கார்னி (Mark Carney) , லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை கனடா மற்றும் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ள மார்க் கார்னி (Mark Carney) , அந்த இரண்டு நாடுகளிலும் மத்திய வங்கி ஆளுநர்களாகவும் பணியாற்றியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US