இலங்கை தேர்தல் விடயத்தில் தலையீடவுள்ள பல இராஜதந்திர நாடுகள்!

Mahinda Rajapaksa India Election World Sri Lanka Presidential Election 2024
By Shankar Jul 15, 2024 04:49 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் பல இராஜதந்திர நாடுகள் தேர்தல் விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் அரசியலில் கடந்த 7 தசாப்தங்களாக பிரதான இராஜதந்திர பங்காளியாக இந்தியா உள்ளது.

சரிகமப நிகழ்ச்சியில் பக்தியில் நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்த இலங்கையர் விஜயலோஷன்!

சரிகமப நிகழ்ச்சியில் பக்தியில் நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்த இலங்கையர் விஜயலோஷன்!

இலங்கை தேர்தல் விடயத்தில் தலையீடவுள்ள பல இராஜதந்திர நாடுகள்! | Many Countries Will Intervene Sri Lankan Election

இந்தியாவின் நேரடி தலையீடுகளில்தான் இலங்கையின் பூகோள அரசியல் எப்போதும் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கை எடுக்கும் சந்தர்ப்பங்களில் கடுமையான சர்வதேச சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது.

வைத்தியர் அரச்சுனா விவகாரம்... ஆளுநருக்கு எதிராக நபரொருவர் வெளியிட்ட பதிவு!

வைத்தியர் அரச்சுனா விவகாரம்... ஆளுநருக்கு எதிராக நபரொருவர் வெளியிட்ட பதிவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீனாவுக்கு சார்பான நிலைப்பாட்டில் இயங்கிய போது இலங்கை சர்வதேச அரங்கில் தனிமைப்படும் அபாயத்தை எட்டியிருந்தது.

இலங்கை தேர்தல் விடயத்தில் தலையீடவுள்ள பல இராஜதந்திர நாடுகள்! | Many Countries Will Intervene Sri Lankan Election

இதனால் இலங்கையை ஆளும் தலைமைகள் இந்தியாவின் நண்பனமாக இருக்க வேண்டியது எழுதப்படாத ஒரு சட்டம் என்பதுடன், அது பூகோள அரசியலில் இலங்கையின் இருப்பை தீர்மானிக்கும் காரணியாகவும் உள்ளது.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இலங்கை உள்ளது.

இலங்கையில் சீனா உட்பட எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் இந்தியா விரும்பாது. அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பையும் கருத்திற் கொண்டது.

இலங்கை தேர்தல் விடயத்தில் தலையீடவுள்ள பல இராஜதந்திர நாடுகள்! | Many Countries Will Intervene Sri Lankan Election

இதனால் இலங்கையில் ஆளும் மற்றும் ஆள போகும் தலைமைகள் மீது இந்தியாவின் கரிசனை பல தசாப்தங்களாக தொடர்கிறது.

1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கை அரசியலில் இன்னமும் ஒரு தீர்மானமிக்க திருத்தச்சட்டமாக உள்ளதுடன், அது இந்தியாவின் செல்வாக்கை நேரடியாக இலங்கை அரசியல் பரப்பில் செலுத்தும் காரணியாகவும் உள்ளது.

48 மணிநேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ள அதிகாரம்!

48 மணிநேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ள அதிகாரம்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வெற்றிபெறுவதை இந்தியா விரும்புகிறது. ஆனால், அது ராஜபக்சர்களின் தயவு இன்றி அல்லது அவர்களுடனான கூட்டணி இன்றி.

இலங்கை தேர்தல் விடயத்தில் தலையீடவுள்ள பல இராஜதந்திர நாடுகள்! | Many Countries Will Intervene Sri Lankan Election

இதற்கு ரணில் விக்கிரமசிங்க தரப்பு மறுப்பை தெரிவித்துள்ளதான தகவல்கள் கடந்த காலத்தில் வெளியாகியிருந்த பின்புலத்திலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைநகர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டதுடன், சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ரணில் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு செவிகொடுக்காது பயணிப்பதால் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ள தலைவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இந்தியா தமது ஆதரவை வழங்க தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இது ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்கால அரசியல் பயணத்துக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.

இலங்கை தேர்தல் விடயத்தில் தலையீடவுள்ள பல இராஜதந்திர நாடுகள்! | Many Countries Will Intervene Sri Lankan Election

13ஆவது திருத்தச்சட்டம் உட்பட சில அரசியல் விவகாரங்கள் இந்தியா சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தியாவின் ஆதரவு உள்ள வேட்பாளர்கள் இலங்கையில் வெற்றிபெறுவது இலகுவான விடயம் என்பது கடந்தகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. எனவே, ரணிலின் வியூகம் வெற்றிபெற வேண்டும் என்றால் இந்தியாவின் பக்கம் நகர வேண்டும்.

மருத்துவர் அருச்சுனா வெளியேற்றம்;வைத்தியசாலை சுமுகமாக இயங்குகின்றது; வைத்தியர் ரஜீவ்

மருத்துவர் அருச்சுனா வெளியேற்றம்;வைத்தியசாலை சுமுகமாக இயங்குகின்றது; வைத்தியர் ரஜீவ்

இதேவேளை, சஜித் - ரணில் தரப்பை இணைக்கும் பல முயற்சிகளும் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுவும் வெற்றியளிக்கவில்லை.

ராஜபக்சர்களுடன் கைகோர்த்துள்ள ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியாவிடம் சஜித் தரப்பு விளக்கியுள்ளதாகவும் அது சாத்தியப்படாத விடயம் என நேரடியாக தெரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US