மனைவியை பிரிந்து வாழ்ந்த நபர் மர்ம மரணம் ; கொலையென சந்தேகிக்கும் பொலிஸார்

Anuradhapura Sri Lanka Police Investigation Death Mysterious Death
By Viro Jun 03, 2025 07:38 AM GMT
Viro

Viro

Report

அநுராதபுரத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெஹிஎல்லேவ வீதிக்கு அருகில் உள்ள வயலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம், தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்த நபர் மர்ம மரணம் ; கொலையென சந்தேகிக்கும் பொலிஸார் | Man Living Apart From Wife Dies Mysteriously

சந்தேகத்தில் பொலிஸார்

இவர் 15 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விட்டு பிரிந்து கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் இவர் மீண்டும் கொழும்பு பிரதேசத்திற்கு செல்வதற்காக கடந்த மே மாதம் 31 ஆம் திகதி தனது சகோதரனின் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; தடையை நீக்கும் அரசாங்கம்

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; தடையை நீக்கும் அரசாங்கம்

சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது கொலையா என்பது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறையிலிருந்து தப்பி ஓடிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ; தீவிரமாகும் விசாரணைகள்

சிறையிலிருந்து தப்பி ஓடிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ; தீவிரமாகும் விசாரணைகள்

மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US