திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்; பொலிஸார் அதிர்ச்சி

India Relationship Crime Jharkhand
By Sulokshi Nov 28, 2024 06:44 AM GMT
Report

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியான இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருகையில், ஜார்க்கண்ட் குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25).

இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் திரும்பி உள்ளார்.

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்; பொலிஸார் அதிர்ச்சி | Man Chops Girlfriend 50 Pieces Jharkhand Crime

தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை 

திருமணமான குறித்த இளைஞர் தனது திருமணத்தை மறைத்து, அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞனிடன் , பெண் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்தபோது மயங்கி விழுந்துள்ளார்.

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்; பொலிஸார் அதிர்ச்சி | Man Chops Girlfriend 50 Pieces Jharkhand Crime

பின்னர் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நரேஷ் பெங்ங்ரா, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி விட்டு காட்டில் விலங்குகளுக்கு வீசி சென்றுள்ளார்.

திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு

காட்டுப் பகுதியில் பெண்ணின் உடல் துண்டுகளை நாய்கள் கடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்ததை சேகரித்து விசாரணை நடத்தினர்.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சம்பவ இடத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை ஒன்றை கைப்பற்றிய பொலிஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டார்.

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்; பொலிஸார் அதிர்ச்சி | Man Chops Girlfriend 50 Pieces Jharkhand Crime

தொடர்ந்து பெண்ணின் தாயாரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டபோது , உயிரிழந்த பெண் நரேஷ் பெங்ராவுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருந்ததும், சம்பவத்தன்று நரேஷ் பெங்ராவுடன் குடித்தனம் நடத்த போவதாக கூறி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து நரேஷ் பெங்ராவை கைது செய்து பொலிஸார் நடத்திய விசாரணையில், நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு; அம்பாறையில் தொடரும் சோகம்

மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு; அம்பாறையில் தொடரும் சோகம்

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US