தமிழர் பிரதேசத்தில் 8 போலி வாக்குச்சீட்டுகளுடன் சிக்கிய நபர்
Sri Lanka Police
Puttalam
Crime
Local government election Sri Lanka 2025
By Sulokshi
இன்று (06) புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 8 போலி வாக்குச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US