அமெரிக்க போர் விமானத்தை அடித்து நொறுக்கிய நபர்; சம்பவத்தால் ஷாக்!

Donald Trump Viral Video Ireland Europe Iran-Israel War
By Sulokshi Apr 13, 2026 04:15 PM GMT
Sulokshi

Sulokshi

Report

ஐரோப்பிய நாடான   அயர்லாந்தின் ஷானன் (Shannon) விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அங்கிருந்த மரிக்கை போர் விமானத்தை நபர் ஒருவர் அடித்தி நொருக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ஈரானின் போர் நடவடிக்கைக்கு எரிபொருள் நிரப்ப இந்த விமான நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்க ராணுவம் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு அங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க போர் விமானத்தை அடித்து நொறுக்கிய நபர்; சம்பவத்தால் ஷாக்! | Man Attacks Us Military Aircraft With Axe Ireland

 சுத்தியல் போன்ற பொருளால் அடித்து தாக்குதல்

இதனிடையே கடந்த ஏப்ரல் 11-ம் தேதியன்று, காலை 9:50 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஷானன் விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் C-130 Hercules என்ற ராணுவப் போக்குவரத்து விமானத்தின் இறக்கையினில் ஏறியுள்ளார்.

யாழில் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த சோகம்!

யாழில் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த சோகம்!

பின்னர் அந்த விமானத்தில் சுத்தியல் போன்ற பொருளால் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னரே அங்கு இருந்த பாதுகாவலர்கள் இதனை கவனித்து அந்த இடத்துக்கு வந்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயல்பாடுகள் சுமார் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நபரால் விமானத்துக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஒரு தனி நபர் இவ்வளவு பெரிய பாதுகாப்பையும் மீறி விமானத்தின் மீது ஏறிய அடித்து நொருக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US