சாப்பிட்ட எலும்பு துண்டுகளை முதியவருக்கு வழங்கி வீடியோ; கொந்தளித்த இணையவாசிகள்!

KFC Malaysia Instagram Social Media
By Sulokshi Feb 10, 2026 09:48 AM GMT
Report

 சாப்பிட்ட எலும்பு துண்டுகளை ஆதரவற்ற முதியவருக்கு வழங்கி வீடியோ வெளியிட்ட மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக் இற்கு இந்திய ரூ.9.2 லட்​சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்​பளித்​தது.

கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூ​யின்' மற்​றும் இன்​ஸ்​டா கிராம் பக்​கங்​களில் வீடியோ ஒன்றை அவர் வெளி​யிட்​டார். அதில், மூன்று சிறு​வர்​கள் கோழி இறைச்​சியை உண்​டு​விட்​டு, மீதமிருந்த எலும்​பு​களை ஒரு ஆதர​வற்ற முதி​ய​வருக்கு வழங்​கு​கின்​றனர்.

சாப்பிட்ட எலும்பு துண்டுகளை முதியவருக்கு வழங்கி வீடியோ; கொந்தளித்த இணையவாசிகள்! | Malaysian Insta Celebrity Fined Kfc Food

 இன்​ஸ்டா பிரபலம் மீது வழக்​குப் பதிவு

”இன்று நாம் ஒரு நற்​செயல் செய்​யப் போகிறோம்” என்ற பின்​னணி குரலுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி நெட்டிசன்களிடையே கடும் கொந்​தளிப்பை ஏற்​படுத்​திய நிலையில், அந்த இன்​ஸ்டா பிரபலம் மீது வழக்​குப் பதிவு செய்யப்பட்​டது.

இது தொடர்​பான விசா​ரணை​யின்​போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், ”இது ஒரு தர்ம காரி​யம் அல்ல,பொது​மக்​களின் கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக​வும், பொழுது​போக்​கிற்​காக​வும் ஒரு மனிதனின் வறுமையை சுரண்​டும் திட்​ட​மிட்​டச் செயல்” என்று வாதிட்​டார்.

பூனையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி

பூனையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி

அதோடு பாதிக்​கப்​பட்ட ஆதர​வற்ற முதி​ய​வரும் இந்​தச் செயலால் தான் மிகுந்த மனவேதனை​யும், கோப​மும் அடைந்ததாகத் தெரி​வித்​தார். தனது செயலுக்கு மன்​னிப்​புக் கோரிய டேங் சீ லுக், குறைந்​த​பட்ச அபராதம் விதிக்​கு​மாறு கோரி​னார்.

இருப்​பினும், இதுபோன்ற செயல்​கள் இனி தொட​ராத வண்​ணம் கடுமை​யான தண்​டனை வழங்​கப்பட வேண்​டும் என்று நீதி​மன்​றம் கூறியதுடன், அவருக்கு ரூ.9.2 லட்​சம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தது.

வாகன திருத்துமிடத்தில் கொடூர தாக்குதல்; பிரபல நடிகையின் மகனை தேடும் பொலிஸார்

வாகன திருத்துமிடத்தில் கொடூர தாக்குதல்; பிரபல நடிகையின் மகனை தேடும் பொலிஸார்

தீர்ப்பு வெளி​யான சில நிமிடங்​களி​லேயே அந்த பிரபலம் அபராதத் தொகை​யைச் செலுத்​தி​ய​தாகத் தகவல்​கள் தெரிவிக்கின்​றன.

சம்​பந்​தப்​பட்ட வீடியோவை நீக்​கி​யுள்ள அந்த இளைஞர், ”இந்​தச் சம்​பவத்​துக்காக நான் மனதார வருந்​துகிறேன். இனி என்னை முழு​மை​யாக மாற்​றிக்​கொண்டு பொது​மக்​களுக்கு முன் தோன்​று​வேன்” என்று தனது இன்​ஸ்​டா கி​ராம் பக்​கத்​தில்​ பதிவிட்​டுள்​ளார்​.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US