சி.ஐ.டியில் ஆஜராக முடியாது; மைத்ரி விக்ரமசிங்க

Ranil Wickremesinghe Crime Branch Criminal Investigation Department Crime
By Sulokshi Feb 20, 2026 07:22 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக் குறைவால், இன்றைய தினம் குறித்த பிரிவில் முன்னிலையாக முடியவில்லை என கடிதம் மூலம் அவர் அறியப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.ஐ.டியில் ஆஜராக முடியாது; மைத்ரி விக்ரமசிங்க | Maithri Wickremesinghe Unable To Appear Before Cid

நாமல் ராஜபக்க்ஷவின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து!

நாமல் ராஜபக்க்ஷவின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து!

வீட்டிலேயே சிகிச்சை 

வீட்டிலேயே சிகிச்சை பெறுமாறும் வாக்குமூலத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDயில் முன்னிலை

மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDயில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கு தனிப்பட்ட பயணத்திற்காக 1.66 பில்லியன் ரூபாய்க்கு மேல் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்போவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு ஏலவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

22.7 மில்லியன் ரூபாய் மோசடி ; பெண் அரசு அதிகாரி கைது

22.7 மில்லியன் ரூபாய் மோசடி ; பெண் அரசு அதிகாரி கைது

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US