நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய பரீட்சை!
Srilanka
Exam
Scholarship
Students
Grage 5
By Sulokshi
2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை(22) நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக 340,508 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளரான அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US