குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த அழைப்பு: வர முடியாது என தெரிவித்த மஹிந்தவின் மகன்!

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Yoshitha Rajapaksa
By Shankar Dec 18, 2024 12:43 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச Yoshitha Rajapaksa மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் பதற்றம்; உழவியந்திரத்தால் போராட்டகாரர்களை மோதவந்த அதிகாரி!

யாழில் பதற்றம்; உழவியந்திரத்தால் போராட்டகாரர்களை மோதவந்த அதிகாரி!

ஆனால் இருவரும் அங்கு வர முடியாது என நேற்றையதினம் சட்டத்தரணிகள் மூலம் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த அழைப்பு: வர முடியாது என தெரிவித்த மஹிந்தவின் மகன்! | Mahinda S Son Yoshitha Was Called By The Cid

யோஷித ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் நெவல் வன்னியாராச்சி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருட்டுகள் இல்லையென்பதால் கல்வி தகமைகளை தேடுகின்றனர்; பிரதமர் ஹரிணி !

திருட்டுகள் இல்லையென்பதால் கல்வி தகமைகளை தேடுகின்றனர்; பிரதமர் ஹரிணி !

பணமோசடி சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பான விசாரணை தொடர்பில் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US