அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகும் மஹிந்த ராஜபக்ச?

Mahinda Rajapaksa Sri Lanka Politician General Election 2024 Parliament Election 2024
By Shankar Oct 06, 2024 06:49 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலிலிருந்து ஓய்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

நண்பர்களுடன் மதுவிருந்து... இறைச்சி எடுக்க வீட்டிற்கு சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

நண்பர்களுடன் மதுவிருந்து... இறைச்சி எடுக்க வீட்டிற்கு சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகும் மஹிந்த ராஜபக்ச? | Mahinda Permanently Withdrawing From Politics

கடந்த சில காலமாக அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவில் மர்ம நபர்களால் யாழ்ப்பாண ஆசிரியர் ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முல்லைத்தீவில் மர்ம நபர்களால் யாழ்ப்பாண ஆசிரியர் ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மஹிந்த அரசாங்கமே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் கடற்புலிப் போராளி ஒருவர்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் கடற்புலிப் போராளி ஒருவர்!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US