இலங்கையின் பிரபல மருத்துவமனையின் மோசடி அம்பலம் ; 40 கோடிகள் பாழடிப்பு

Colombo Sri Lanka Hospitals in Sri Lanka Department Of Audit
By Sulokshi Feb 05, 2025 12:49 PM GMT
Sulokshi

Sulokshi

Report

இலங்கையின் பிரபலமான புற்றுநோய் மருத்துவமனையான கொழும்பு - மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கான நன்கொடை கணக்கில் இருந்த 40 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

அதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரபல மருத்துவமனையின் மோசடி அம்பலம் ; 40 கோடிகள் பாழடிப்பு | Maharagama Apeksha Hospital Rs 40 Crores Wasted

இதற்கிடையில், தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியத்திற்கு நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய், நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர் தாயக பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்

தமிழர் தாயக பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்

நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட 1 கோடி

குறித்த நன்கொடைகள் பல்வேறு திட்டங்கள் நான்கிற்காக 1998 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை வாங்க நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட 1 கோடி ரூபாய்க்கு அதிகமான பணம், தொடர்புடைய பணிகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரபல மருத்துவமனையின் மோசடி அம்பலம் ; 40 கோடிகள் பாழடிப்பு | Maharagama Apeksha Hospital Rs 40 Crores Wasted

லிட்டில் ஹார்ட் திட்டத்தின் கீழ், கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்காக பத்து மாடி கட்டிடம் கட்டுதல் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக 62 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டப்பட்டிருந்தும், 2023 ஆம் ஆண்டில் அந்த பணத்தில் 8 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கணவனுடன் மருத்துவமனை சென்ற பெண்ணிடம் மருத்துவரின் மோசமான செயல்

கணவனுடன் மருத்துவமனை சென்ற பெண்ணிடம் மருத்துவரின் மோசமான செயல்

இந்த தகவல்கள் அனைத்தும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியம் தொடர்பாக வெளியிட்ட கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US