மத்ரஸா மாணவன் மரணம்: பாடசாலை நிர்வாகிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
Sri Lanka Police
Ampara
Court of Appeal of Sri Lanka
Murder
By Shankar
மத்ரஸா பாடசாலையில் மாணவன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், அந்த பாடசாலையின் நிர்வாகியை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (04-01-2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு க்ல்முனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US