மேதகு ஆசியுடன் .... கவனம் ஈர்த்த இயக்குனர் கௌதமன் வீட்டு நிச்சயதார்த்த பத்திரிகை

Sri Lankan Tamils Wedding Tamil Directors
By Sulokshi Apr 08, 2026 12:46 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனர் வடமலை கௌதமனின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அச்சிடப்பட்ட பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இயக்குநர் கௌதமனின் மகளான கௌ.பரஞ்சோதிக்கும் தொழிலதிபர் கண்ணனின் மகன் க.குணாநிதிக்கும் சென்னை எம்.ஜி.எம் பீச் ரெசார்ட் அரங்கில் நேற்றுமுன்தினம் (06) திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடந்தேறியது.

மேதகு ஆசியுடன் .... கவனம் ஈர்த்த இயக்குனர் கௌதமன் வீட்டு நிச்சயதார்த்த பத்திரிகை | Ltte Leader Name Wedding Engagement Invitation

 மேதகு வே.பிரபாகரன் - மதிவதனி ஆசியோடு மண உறுதி மகிழ்ச்சி நாள் விழா

அந்த நிச்சயதார்த்த பத்திரிகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் அவரது பாரியாரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. மேதகு வே.பிரபாகரன் - மதிவதனி ஆசியோடு மண உறுதி மகிழ்ச்சி நாள் விழா" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிச்சயதார்த்த பத்திரிகைக்கு பலரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேதகு ஆசியுடன் .... கவனம் ஈர்த்த இயக்குனர் கௌதமன் வீட்டு நிச்சயதார்த்த பத்திரிகை | Ltte Leader Name Wedding Engagement Invitation

அரங்கிற்குள் வரும் வழிநெடுக சங்ககாலம் தொட்டு இன்று வரையிலான மூலவன் முருகன், தொல்காப்பியர், ஒளவையார், கம்பர், வள்ளுவர், வள்ளலார் தொடங்கி, கரிகாலன்,

இராஜராஜ சோழன், தமிழ்த் தேசிய வழிகாட்டிகளான மேதகு பிரபாகரன், புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், கௌதமனின் தந்தையும் தமிழ்த் தேசிய போராளியுமான தோழர் வடமலை, பாரதிதாசன், திருவிக, மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் வரையிலான உணர்வுமிக்க பதாகைகளும் வரிசைகட்டி வரவேற்றது வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US