படுதோல்வி அடைந்த கொழும்பு: மாபெரும் வெற்றியை பெற்ற கண்டி அணி!

Sri Lanka Cricket Wanindu Hasaranga Pathum Nissanka 2022 Lanka Premier League
By Shankar Dec 06, 2022 07:19 PM GMT
Report

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இன்றைய தினம் (06-12-2022) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் Kandy Falcons அணி 109 ஓட்டங்களால் வித்தியாசத்தில் Colombo Stars அணியை வெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Colombo Stars அணி முதலில் துடுப்பெடுத்தாட Kandy Falcons அணிக்கு அழைப்பு விடுத்தது.

படுதோல்வி அடைந்த கொழும்பு: மாபெரும் வெற்றியை பெற்ற கண்டி அணி! | Lpl Kandy Falcons Beat Colombo Stars

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஆன்ட்ரே ஃபிளெச்சர் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பெத்தும் நிஸ்ஸங்க 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

படுதோல்வி அடைந்த கொழும்பு: மாபெரும் வெற்றியை பெற்ற கண்டி அணி! | Lpl Kandy Falcons Beat Colombo Stars

அதன்படி, 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 14.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஏஞ்சலே மெத்திவ்ஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

படுதோல்வி அடைந்த கொழும்பு: மாபெரும் வெற்றியை பெற்ற கண்டி அணி! | Lpl Kandy Falcons Beat Colombo Stars

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும் ஃபேபியன் ஆலன் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஹெட்-ரிக் விக்கெட்டுக்களையும் அவர் பெற்றிருந்தமை விசேடம்சமாகும். அதன்படி, 109 ஓட்டங்களால் Kandy Falcons அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US