இலங்கையில் உள்ள தாமரை கோபுரம் படைத்த சாதனை!
Colombo
Sri Lanka Tourism
Tourism
By Shankar
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்றையதினம் (06-01-2023) காலை வரை சுமார் 5 இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட நாளில் இருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US