மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு
Colombo
Department of Motor Vehicles
Sri Lanka Presidential Election 2024
By Sahana
கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளமையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தேர்தல் நடவடிக்கைகளை இடையூறின்றி நடத்துவதற்கு ஏதுவாக எதிர்வரும் 20ஆம் திகதி வழமையான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US