நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
Passover Festival
Vesak Full Moon Poya
Buddhism
By Sulokshi
வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது .
அதன்படி, வெசாக் மற்றும் பௌர்ணமி தினமான 23 முதல் 24 வரையான திகதிகளில் இந்த மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை , எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளையும் மூடுவதற்கும் திர்ர்மானிக்கபப்ட்டுள்ளது .
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US