ஆசையாக வீட்டிற்கு சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Healthy Food Recipes Nilgiris Junk Food Fast Food
By Shankar Nov 22, 2023 08:27 PM GMT
Report

தமிழகத்தில் உள்ள நீலகிரி பகுதியில் பாஸ்ட் புட் கடையில் நபரொருவர் வாங்கிய சிக்கன் பப்சில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ஆசையாக வீட்டிற்கு சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Lizard In The Chicken Puffs Shock To The Customer

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விஜயகுமார் என்பவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றனர். இவர் நேறறிரவு (21-11-2023) பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ் வாங்கியுள்ளார்.

தமிழர் பகுதியில் இளம் தம்பதியினரின் தற்கொலைக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது!

தமிழர் பகுதியில் இளம் தம்பதியினரின் தற்கொலைக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது!

பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி, மகன் உட்பட 3 பேரும் இந்த பப்ஸ்களை சாப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து 4வது பப்சை இவரின் மகன் எடுத்து பாதி சாப்பிட்டிருந்த போது கொத்தமல்லி என நினைத்து அதை தனியே எடுத்துள்ளார்.

ஆசையாக வீட்டிற்கு சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Lizard In The Chicken Puffs Shock To The Customer

அப்போது அது இறந்த நிலையில் இருந்த பல்லி என தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் உடனடியாக குன்னூர் அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இன்று காலை வீடு திரும்பினர்.

யாழில் இரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் பெண்களை வீடியோ எடுத்த மர்ம நபர்!

யாழில் இரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் பெண்களை வீடியோ எடுத்த மர்ம நபர்!

இது தொடர்பாக அவர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் ஆய்வு மேற்கொண்டு, கடைக்கு பூட்டுப் போட்டு சாவியை எடுத்துச் சென்றனர்.

ஆசையாக வீட்டிற்கு சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Lizard In The Chicken Puffs Shock To The Customer

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். 

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 பாடசாலை மாணவன்!

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 பாடசாலை மாணவன்!

மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US