VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் முழு பட்டியல்கள் வெளியீடு!
01 ஜனவரி 2024 முதல் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் இன்றைய தினம் (11-12-2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று மாலை VAT (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக மேற்கூறிய பட்டியல்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
VAT (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன், 45 பெரும்பான்மை வாக்குகளாலும், 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும், 55 பேர் சட்டமூலத்திற்கு எதிராகவும் வாக்களித்தனர்.
VAT பொறுப்புள்ள பொருட்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் ஆகிய இரண்டின் முழு பட்டியல்களுக்கு கீழே பார்க்கவும் ,