இரணைமடு சம்மேளனம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள கடிதம்!
Kilinochchi
Ratnapura
Ranil Wickremesinghe
Sri Lanka
By Kirushanthi
இரத்தினபுரி -உடவளவை நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கிளிசொச்சி இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானித்திருந்தது.
அதற்கமைவாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று(09.08.2023) மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தை காலை 9 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விவசாய சம்மேளனம் கையளித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US