2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக்குவோம்!

Colombo Parliament of Sri Lanka Sri Lanka Parliament Ranil Wickremesinghe Harin Fernando
By Yadu Sep 07, 2022 02:49 AM GMT
Report

 ஐ.தே.க.வின் 76 ஆவது சம்மேளனம் கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 ஹரின் பெர்னாண்டோவின் கருத்துக்கள்

அதாவது "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் 2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக்குவோம். இதற்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி அர்ப்பணிப்புடன் பாடுபட தயாராக உள்ளோம். எனது தாய் வீட்டிலிருந்து இனியொரு போதும் வெளியேற மாட்டேன்.

இந்த நிகழ்விற்கு வருகை தரும் போது நான் ஒரு அந்நியனாக உணரவில்லை. காரணம் இதற்கு முன்னர் தந்தையுடன் கோபித்துக் கொண்டு எனது இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தேன்.

2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக்குவோம்! | Lets Make Sri Lanka Debt Free By 2048

எந்தவொரு நபரின் வாழ்விலும் இது இயல்பாக இடம்பெறும் ஒன்றாகும். எனினும் மீண்டும் கோபம் மறந்து தந்தையுடன் இணைந்துள்ளேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சவாலை ஏற்று பின்னால் திரும்பிப் பார்த்த போது, அங்கு எவரும் இல்லை.

எனவே தான் அவர் தனித்து விடக் கூடாது என்பதற்காக நாம் எமது ஒத்துழைப்பினை வழங்கினோம்.

நாடாளுமன்றத்தில் சுமார் ஒரு மாதம் என்ற குறுகிய காலத்திற்குள் 134 பேரின் விருப்பினைப் பெற்றுள்ளார். விளையாட்டென்றால் இதுவே விளையாட்டாகும். சிரேஷ்டத்துவம் என்றால் இதுவே சிரேஷ்டத்துவமாகும்.

சுதந்திரத்தின் பின்னரும் கையேந்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. இதற்கு காரணம் தவறான தீர்மானங்ளே ஆகும்.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் 2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக மாற்றியமைக்க முடியும்.

அதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்பட நாம் தயார். நாட்டை ஸ்திரமாக்குவதற்கு ஒத்துழைப்பினை வழங்காதவர்களுக்கு எதிரான போராட்டத்தினை நாம் விரைவில் ஆரம்பிப்போம்.

எனது தாய் வீட்டுடன் மீண்டும் இணைந்துள்ளேன். இனி இங்கிருந்து செல்லப் போவதில்லை. ஆசை ஆனால் பயம் என்று கூறுபவர்கள், தமது தலைவர்கள் இணையவில்லை எனில் நீங்களாவது இணையுங்கள் என்று வலியுறுத்துகின்றேன்" என்று கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US