லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!

Sri Lankan Peoples Syria Ministry of Foreign Affairs - sri lanka
By Shankar Sep 30, 2024 05:57 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கைப் பிரஜைகள் லெபனான் மற்றும் சிரியாவில் தற்போது நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியினர் பலருக்கு ஆபத்து! தலைமறைவான வைத்தியர்!

தமிழரசுக் கட்சியினர் பலருக்கு ஆபத்து! தலைமறைவான வைத்தியர்!

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு! | Lebanon And Syria Travel Avoid Sri Lankans

தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும், வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்துடனும், இலங்கையின் கெளரவ தூதரகத்துடனும் வழக்கமான தொடர்புகளை பேணுதல் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு! | Lebanon And Syria Travel Avoid Sri Lankans

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்... தொழிலதிபர் படுகொலை!

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்... தொழிலதிபர் படுகொலை!

அவசரகால ஹாட்லைன்கள் மூலம் வழக்கமான தொடர்பைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

0094 771102510 - திரு. சனத் பாலசூரிய

0094 718381581 - செல்வி பிரியங்கி திசாநாயக்க

00961 81485809 - திரு. ஃபஹத் ஹவ்வா

இலங்கையில் எரிபொருள்களின் புதிய விலைகள் இதோ!

இலங்கையில் எரிபொருள்களின் புதிய விலைகள் இதோ!

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US