பெண்ணாக நடித்து ஏமாற்றிய 37 வயது வழக்கறிஞர் கைது

Hambantota Crime Social Media
By Sulokshi Oct 06, 2025 09:02 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 இணையத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை விபச்சாரியாக காட்டிக்கொண்டு, பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் நிர்வாண புகைப்படங்களை தயாரித்து இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பெண்ணாக நடித்து ஏமாற்றிய 37 வயது வழக்கறிஞர் கைது | Lawyer Arrested Impersonating A Woman Defrauding

சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக சி.ஐ.டியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர் தொடர்பாக தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் பெண் சட்டத்தரணி அதிரடியாக கைது

யாழில் பெண் சட்டத்தரணி அதிரடியாக கைது

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US