லாஸ்லியா புகைப்படத்தால் க்ஷாக்கான ரசிகர்கள் ; வைரலாகும் காணொளி!
பிக்பாஸில் ஹோம்லி அழகியாக இருந்த இலங்கைப்பெண்ணான லாஸ்லியா, சினிமாவுக்குள் காலடி வைத்ததும் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது ஹாட்டான உடையில் கவர்ச்சி காட்டி லாஸ்லியா வெளியிடட புகைப்படங்கள் சமுருகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரசிகர்கள் கவலை
இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன்.
இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலைக்குச் சென்றார்.
அதன்மூலம் கிடைத்த புகழாழ் , பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். அதன்பின்னர் லாஸ்லியா, ப்ரண்ட்ஷிப் , கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவரது அவரது லேட்டஸ்ட் வீடியோ வெளியான நிலையில் ஹோம்லி அழகியான லாஸ்லியாவா இப்படி மாறிவிட்டார் என அவரது ரசிகர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.